கழிவு மண் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 17:43 GMT

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டில் மசூதி அருகே சாலையில் கழிவு மண் கொட்டப்பட்டு உள்ளது. இது, சுகாதார கேடு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவதாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்