பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

Update: 2023-07-26 17:48 GMT

ஆம்பூரை அடுத்த மாதனூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

-பாபு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்