செங்கம் பகுதியில் தொடர்ந்து காய்கறி விலை அதிகரித்து ஏறுமுகமாக உள்ளது. தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகிறது. செங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-வேலுமணி, செங்கம்.