கோவில் குளத்தை சீரமைப்பார்களா?

Update: 2022-08-29 12:28 GMT

சோளிங்கர் ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில் அலுவலகம் பின்பக்கமுள்ள சீனிவாஸ் புஷ்கரணி உள்ளது. அதன் படிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் அலுவலக கட்டிடத்தின் பின்பக்கம் அரசமரச்செடிகள் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. கோவில் அதிகாரிகள் செடிகளை அகற்றி விட்டு, புஷ்கரணியை சீரமைப்பார்களா?

-திருமால்சுந்தரம், சோளிங்கர். 

மேலும் செய்திகள்