சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட குட்டை தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதாகி விட்டது. அடிபம்பின் கைப்பிடியை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அடிபம்பை அதிகாரிகள் சீரமைத்துத் தருவார்களா?
-பார்த்தசாரதி, ேசாளிங்கர்.