வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் எதிரில் காஞ்சீபுரம், வெம்பாக்கம், சென்னை, வேலூர் செல்ல பயணிகள் நிழற்குடை இருந்தும் அமர முடியாத நிலை உள்ளது. பயணிகள் அமரும் வகையில் நிழற்குடையை சீரமைத்துத் தருவார்களா?
-வம்சி, வெம்பாக்கம்.