உடற்பயிற்சி நிலையத்தை சீரமைப்பார்களா?

Update: 2022-11-13 15:10 GMT

ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் தமிழக அரசின் அம்மா உடற்பயிற்சி நிலையம் சேதம் அடைந்து முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இளைஞர்கள் உடற்பயிற்சி நிலையத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அம்மா உடற்பயிற்சி நிலையத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு விடுவார்களா?

-ஆர்.சந்தோஷ்ஹரி, ஆத்துமேடு.

மேலும் செய்திகள்