பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

Update: 2022-12-28 13:03 GMT

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 7-வது வார்டு வி.ஜி.ராவ் நகர் பி.செக்டார் மெயின் ரோட்டில் 25 அடி உயரத்தில் பட்டுப்போன வேப்பமரம் உள்ளது. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், வி.ஜி.ராவ் நகர். காட்பாடி. 

மேலும் செய்திகள்

மயான வசதி