ஜோலார்பேட்டை சந்தைகோடியூரில் திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோட்டில் ஓரமாக ஆக்கிரமிப்பு அகற்றும்போது சிமெண்டு ஷீட்டுகளை போட்டு விட்டு சென்று விட்டனர்.
அதை அகற்றவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் சிமெண்டு ஷீட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.