கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் எதிரே ஏற்கனவே பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் ஒரு செல்போன் டவர் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான குரங்குகள் வந்து அட்டகாசம் செய்கின்றன. அந்தச் செல்போன் டவரை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் ரேஷன் கடை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கோதண்டராமன், கண்ணமங்கலம்.