ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வாலாஜா, ஆற்காடு, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள். பஸ்களில் ஏறும், இறங்கும் இடத்தில் புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெ.தேவன், ஓச்சேரி.