வாகனங்களை நிறுத்த அறிவிப்பு பலகை வைப்பார்களா?

Update: 2025-03-16 19:11 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய வருபவர்கள் அமரும் இடத்தின் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக இருசக்கர வாகனங்களை அலுவலக முகப்பில் விட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-தேவேந்திரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்