கீழ்பென்னாத்தூர் மகாலட்சுமி நகரில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில் 10 நாய்கள் நோயால் அவதிப்பட்டு வருகிறது. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், கீழ்பென்னாத்தூர்.