மணல் கொள்ளை

Update: 2026-02-15 18:55 GMT

ஆம்பூர் பகுதியில் உள்ள சோமலாபுரம் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையர்கள் மணலை அள்ளி கடத்தி செல்கிறார்கள். வருவாய்த்துறையினரும், போலீசாரும் இணைந்து மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்