தேரை பாதுகாப்பார்களா?

Update: 2025-02-16 19:08 GMT

ஆரணிைய அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் மாரியம்மன் கோவிலில் பழமையான தேர் பழுது ஏற்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளது. புதிய தேர் வந்தவுடன் பழைய தேரை வெயிலிலும், மழையிலும் வைத்து விட்டார்கள். தேரை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோவிந்தன், ஆரணி.

மேலும் செய்திகள்