மண்டபத்தை திறப்பார்களா?

Update: 2024-03-24 17:08 GMT

ராணிப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதில் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அந்தத் திருமண மண்டபத்தை மூடி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. திருமண மண்டபத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்