ஆற்காடு நகராட்சி பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.67 லட்சத்தில் எரிவாயு தகனமேடை கட்டிடம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எரிவாயு தகன மேடையை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-த.நித்தியானந்தம், காரை.