ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் காவல் நிலைய வீதி வழியாக ஜோலார்பேட்டை-நாட்டறம்பள்ளி பகுதியை இணைக்கும் சாலையில் தமிழக அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும்.
-நந்தினி, ஜோலார்பேட்டை