கூடுதல் டிக்கெட் எந்திரம் வைப்பார்களா?

Update: 2024-11-17 19:05 GMT

காட்பாடி ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் உள்ளது. விசேஷ நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதுபோக தானியங்கி டிக்கெட் எந்திரம் முன்பு பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து செல்கின்றனர். கூடுதலாக டிக்கெட் எந்திரம் ஒன்று வைத்தால் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பத்மநாபன், காட்பாடி. 

மேலும் செய்திகள்