கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2025-03-02 19:42 GMT

ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் உள்ள நகராட்சி கடை பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. இனியாவது, கால்வாயை தூர்வாருவார்களா?

-லோகநாதன், ஆரணி. 

மேலும் செய்திகள்

அபாய கிணறு