தரமான அரிசி வினியோகிப்பார்களா?

Update: 2023-05-17 17:14 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஏராளமான குடும்ப அட்டைகள் உள்ளன. அந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழங்கல்துறை அதிகாரிகள் தரமான அரிசி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-கிராம மக்கள், புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்