கட்டுமான கழிவுகளை அகற்றுவார்களா?

Update: 2023-04-19 17:14 GMT

அரக்கோணம் நகரத்தில் உள்ள சி.பி.006 என்ற ரேஷன் கடை எதிரில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சிக்கலான வழியில் தடுமாற்றத்தில் செல்லும் நிலை உள்ளது. கட்டுமான கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம். 

மேலும் செய்திகள்