பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-07-07 20:03 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் 4 வழி நுழைவுப் பாதைகளில் ஒன்றில் கூட பயணிகள், மாணவ-மாணவிகள் பஸ்சுக்காகக் காத்திருக்க பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

-கோபி, வாலாஜா. 

மேலும் செய்திகள்