உழவர் சந்தை அமைக்கும் பணி தொடங்கப்படுமா?

Update: 2022-08-12 10:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பல மாதங்கள் ஆகி விட்டது. அதற்கான பணி எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உழவர் சந்தை அமைக்கும் பணியை தொடங்குவார்களா?

அ.ஏழுமலை, கலசபாக்கம்

மேலும் செய்திகள்