துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி காலனி பகுதியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் அந்தத் திருமண மண்டபம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
கந்தன், தேவனாம்பட்டு