ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாராய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மழையிலும், வெயிலிலும் சேதமடைகின்றன. நீதி விசாரணை முடிந்த வாகனங்களை ஏலத்தில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.