தொலைக்காட்சி அறை சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-16 19:06 GMT

நாட்டறம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முத்தானபள்ளி கிராமம் பனந்தோப்பு பகுதியில் தொலைக்காட்சி பெட்டி அறை ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்