பட்ட மரம் அகற்றப்படுமா?

Update: 2024-08-25 21:12 GMT

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மைதானங்களுக்கு இடையில் பட்டுப்போன மரம் ஒன்று, சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதேபோல் கோட்டை வளாகத்தில் 3 மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாப்பாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்