பட்ட மரம் அகற்றப்படுமா?

Update: 2023-03-29 15:57 GMT

வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. அருகருகே மின் கம்பங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. சூறைக்காற்றால் மரம் சரிந்து விழும் முன்பு, பாதுகாப்பாக மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமய்யன், வேலூர்.

மேலும் செய்திகள்