ஆரணி பாரதியார் தெரு கடைசியில் காந்திநகர் பகுதியில் பழுதடைந்த கழிவறைகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் வைத்துள்ளனர். இதனால் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சீரமைக்கப்பட்ட கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்களா?
-சவுந்தரராஜன், ஆரணி.