காலையில் கோவில் திறக்கப்படுமா?

Update: 2023-06-28 13:14 GMT

தேசூரில் ஈசானி மூலை பகுதியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே வந்து வணங்கி செல்வது வழக்கம். ஆனால், 5 மாதங்களாக மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, காலையில் கோவிலை திறப்பார்களா?

-ரவிக்குமார், தேசூர்.

மேலும் செய்திகள்