தெரு பெயர் எழுதப்படுமா?

Update: 2023-12-03 16:45 GMT

ஆரணியில் உள்ள தெருக்களில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தெருக்களில் தெரு பெயரை எழுதாமல் கம்பத்தை மட்டும் வைத்துள்ளனர். ஆரணியில் பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் பலகையில் தகடு பொருத்தி தெருவின் பெயர் எழுதப்படுமா?

-தயாளன், ஆரணி.

மேலும் செய்திகள்