சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா?

Update: 2022-08-23 13:29 GMT

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதுநாள் வரை பயன்பாட்டில் இல்லை. கட்டிடத்தை சுற்றி முட்புதர் வளர்ந்துள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேவை மைய கட்டிடத்தை திறப்பார்களா?

ஏழுமலை தெள்ளார்

மேலும் செய்திகள்