பள்ளி சுவர் மீண்டும் கட்டப்படுமா?

Update: 2024-06-23 17:54 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, பள்ளி சுவர் சேதம் அடைந்ததால் மாணவர்கள் நலன் கருதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மீண்டும் கட்டப்படுமா?

-சக்திவேல், வேலூர்.

மேலும் செய்திகள்