திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே குறும்பேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்து, சேதமடைந்துள்ளது. இதை, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஞ்சீவி, விஷமங்கலம்.