பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2024-10-27 20:22 GMT

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற சூழலும் உள்ளது. சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருட்டிணன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்