பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2024-06-16 21:04 GMT

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப்பள்ளி உள்ளது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரகாஷ், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்