பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2024-03-17 16:10 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு. இங்குள்ள வாணாபுரம் சாலையில் ஏரிக்கு அருகில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லை. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, வாணாபுரம்.

மேலும் செய்திகள்