ரேஷன் கடை திறக்கப்படுமா?

Update: 2023-03-26 17:09 GMT

திருப்பத்தூர் டவுன் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். கச்சேரி தெருவில் இயங்கி வரும் ரேஷன் கடையை இந்தப் பகுதியில் அமைத்துத் தர வேண்டும்.

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்