அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் ஊராட்சி முஸ்லிம் நகரில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கடை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது. ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரஹமத், பெருங்களத்தூர், அரக்கோணம்.