பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

Update: 2024-05-05 18:09 GMT

காட்பாடி தாலுகா பெரியபுதூர் காலனியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பெரியபுதூர் காலனியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தரப்படுமா?

-ஏ.சி.காமராஜன், பெரியபுதூர். 

மேலும் செய்திகள்