காந்தி மண்டபத்தில் மின்விளக்கு எாியுமா?

Update: 2022-08-06 12:59 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகப் பகுதியில் மகாத்மா காந்தி சிலை மண்டபம் உள்ளது. இரவில் பெரும்பாலும் மண்டபத்தில் மின்சார விளக்கு பயன்பாடு இல்லை. இரவில் காந்தி தலை இருட்டில் மறைந்து உடல் மட்டுமே தலையில்லா உடலாக ெதாிகிறது. அங்குள்ள மின்விளக்ைக எரிய விட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

அழகா், வாலாஜா

மேலும் செய்திகள்