திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. இங்குள்ள தச்சப்பட்டு செல்லும் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பயன்படுத்தாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை வாசகர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சிவா, கல்லேரி.