நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-03-19 16:56 GMT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாபேட்டையில் உள்ள நூலகம் பல மாதங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிக்ள பயன்பெற நூலகத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குபேரன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்