சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-03-31 17:19 GMT

காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தச் சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், பழையகாட்பாடி. 

மேலும் செய்திகள்