திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் அன்புநகர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. அது, பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜு, சிம்மனபுதூர்.