சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-04-06 19:19 GMT

ஆரணி காந்திநகர் பாரதியார் தெரு முகப்பில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-வினய்சந்த், ஆரணி.

மேலும் செய்திகள்