புதிய பஸ் நிலையம் தரைப்பகுதி சரி செய்யப்படுமா?

Update: 2024-11-03 19:56 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு பஸ் அலுவலகம் அருகே தரைப்பகுதி கற்கள் பெயர்ந்து பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் பயணிகள் நடந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தரைப்பகுதியைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னராஜ், வேலூர். 

மேலும் செய்திகள்