வேலூர் பாலாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் காரணமாகப் பாலத்தில் தூண்களுக்கு பலமாக அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தளம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தூண்களை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், விருதம்பட்டு.