தேனியை அடுத்த கூடலூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அப்போது அங்கு ஏற்படும் புகை மூட்டத்தால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.